தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (23.12.24) அணைகளின் நிலவரம்
Periyakulam King 24x7 |23 Dec 2024 5:09 AM GMT
அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 129.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 664 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1400 கன அடி. வைகை அணை : 71 அடியில் 64.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1546 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1499 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 54.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 66 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 90 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 31.29 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 31.29 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 51.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி
Next Story