கோவையில் டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகள் தேர்வு – 2,384 பேர் மட்டும் எழுதியினர் !

கோவையில் டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகள் தேர்வு – 2,384 பேர் மட்டும் எழுதியினர் !
X
அரசு துறைகளில் தொழில்நுட்ப பிரிவுகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் ஒருங்கிணைந்த தேர்வு கோவையில் 19 மையங்களில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் அரசு துறைகளில் தொழில்நுட்ப பிரிவுகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் ஒருங்கிணைந்த தேர்வு நேற்று கோவையில் 19 மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 4,930 பேர் விண்ணப்பித்த நிலையில், 2,384 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். காலை நடைபெற்ற தேர்வில் 2,349 பேர், மதியம் 35 பேர் எழுதியனர். ஒவ்வொரு மையத்திற்கும் ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தேர்வர்கள் வசதிக்காக காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் காந்திபுரம் பஸ் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
Next Story