விருத்தாசலம்: ஒரே நாளில் 2392 மூட்டை குவிந்தது

X
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (செப்டம்பர் 3) மணிலா வரத்து 32 மூட்டை, எள் வரத்து 300 மூட்டை, நெல் வரத்து 2000 மூட்டை, உளுந்து வரத்து 18 மூட்டை, கம்பு வரத்து 14 மூட்டை, பச்சைப்பயிர் வரத்து 1 மூட்டை, ராகி வரத்து 3 மூட்டை, தினை வரத்து 11 மூட்டை, துவரை வரத்து 1 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 12 மூட்டை என மொத்தம் 2392 மூட்டை வந்துள்ளது.
Next Story

