போக்குவரத்து விதிமீறல் 24 பேர் மீது வழக்கு

X
சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் ெஹல்மெட் அணியாமல் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம், பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டியது உட்பட போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
Next Story

