காவேரிப்பட்டிணம்: 24 விவசாயிகளுக்கு இயந்திரங்களை வழங்ககிய கலெக்டர்.

X

காவேரிப்பட்டிணம்: 24 விவசாயிகளுக்கு இயந்திரங்களை வழங்ககிய கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் வட்டாரத்திற்குட்பட்ட 24 விவசாயிகளுக்கு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பாக ரூ.10 இலட்சத்து 7 ஆயிரத்து 780 மதிப்பில் பவர்வீடர், பவர்டில்லர், விளக்குப்பொறி, விசைதெளிப்பான் ஆகிய இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று வழங்கினார். உடன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன், தோட்டக்கலை இணை இயக்குநர் இந்திரா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரா உள்ளிட்ட பலர் உள்ளனர்
Next Story