கள் இருக்க அனுமதி வழங்க 24ஆம் தேதி காங்கயத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

X
காங்கேயத்தில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறும்போது, தமிழ்நாட்டில் பலபேருக்கு கள் பற்றிய முழு விபரம் தெரிவதில்லை. கள் தடை செய்ய வேண்டிய மது அல்ல. ஆதரிக்க வேண்டிய உணவு பொருள் ஆகும். வரும் 24-ந் தேதி கள் இயக்கம் சார்பில் காங்கேயத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
Next Story

