கோவை: ஆர்ப்பரிக்கும் குற்றாலம்: 24வது நாளாக தடை !

X
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் குற்றாலம் அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மே 24ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இன்றும் 24- வது நாளாக இத்தடை நீடித்து வருகிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை நெருங்கி, நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழையால் அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணமாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்தும் சுற்றுலா பயணங்களுக்கு தடை சில நாட்கள் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

