இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட 24 பயனாளிகளுக்கான மனைகள் அளவீடு செய்து, அதற்கான இணைய வழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

X
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், திருவிருந்தாள்புரம் கிராமத்தில்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட 24 பயனாளிகளுக்கான மனைகள் அளவீடு செய்து, அதற்கான இணைய வழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
Next Story

