புதுக்கோட்டை: நாளை (செப்.24) மின்தடை அறிவிப்பு

X
புதுக்கோட்டை டவுன் துணை மின் நிலையத்தில் நாளை (செப்.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சிப்காட் நகர், தொழிற் பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை, ரெங்கம்மாள் சத்திரம், கே. கே. நகர், வடவாளம், மேலக்காயாம்பட்டி, ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
Next Story

