வாணியம்பாடி அருகே குட்கா ஹான்ஸ் விற்ற கடை உரிமையாளருக்கு 25 ஆயிரம் அபராதம்!
Tirupathur King 24x7 |16 Aug 2024 7:55 AM GMT
வாணியம்பாடி அருகே அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா ஹான்ஸ் விற்ற கடை உரிமையாளருக்கு 25 ஆயிரம் அபராதம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா ஹான்ஸ் விற்ற கடை உரிமையாளருக்கு 25 ஆயிரம் அபராதம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பள்ளிப்பட்டு கூட்டு சாலையில் உள்ள சாதிக் என்பவர் சொந்தமான மளிகை கடையில் கடையில் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சலவை இயந்திரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கிலோ மதிப்பிலான ஹான்ஸ், குட்கா கூல் லிப், உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்
Next Story