அறந்தாங்கியில் 25 வது வெள்ளி விழா!

அறந்தாங்கியில் 25 வது வெள்ளி விழா!
நிகழ்வுகள்
அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளை யின் 25வது வெள்ளி விழா அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாணவ மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆசிரியர், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story