புதுகையில் 25-வது ஆண்டு வெள்ளி விழா!

புதுகையில் 25-வது ஆண்டு வெள்ளி விழா!
நிகழ்வுகள்
அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூகநல அறக்கட்டளையின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவில் இன்று (ஆக25) சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நடிகர் போஸ் வெங்கட், நடிகர் விமல் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Next Story