உதகை உழவர் சந்தையில் 25ஆவது ஆண்டு பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது ..............

உதகை உழவர் சந்தையில் 25ஆவது ஆண்டு பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது ..............
உதகை உழவர் சந்தையில் 25ஆவது ஆண்டு பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது .............. குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று சத்தமிட்டு மகிழ்ந்தனர்.................. தமிழகம் எங்கும் இன்று பொங்கல் திருநாள் கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வியாபாரிகள் அரசு அலுவலகங்கள் காவல் துறை அலுவலகங்களில் பொங்கல் விழா வேக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகையில் மையப் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் 25 வது சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது இதில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர் பொங்கல் பொங்கி வரும் சமயத்தில் குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று சத்தமிட்டு மகிழ்ந்தனர்.
Next Story