அரக்கோணம்:ரயிலில் பெண் தவறவிட்ட 25 சவரன் நகை மீட்பு

X
காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்திற்கு நேற்று இரவு மின்சார ரயிலில் வந்த பெண் ஒருவர், தனது பையை ரயிலில் தவறவிட்டார். அதில் விலை உயர்ந்த நகைகள் இருப்பதாக புகார் அளித்தார். அதன்பேரில், அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், தீவிரமாக செயல்பட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பின்னர், அரக்கோணத்திற்கு வந்த மின்சார ரயிலை சோதனை செய்து பையை கண்டு பிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Next Story

