கணினிமயமாக்கும் வகையில், 25 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

X
விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் உள்ள ஆவின் கால்நடை தீவன உற்பத்தி ஆலையில், தமிழ்நாடு பால்வளத்துறை 2025 - 2026 க்கான சட்டமன்ற அறிவிப்பின் படி தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை கணினிமயமாக்கும் வகையில், 25 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
Next Story

