ரயிலில் கொண்டுவரப்பட்ட 2500 டன் ரேஷன் அரிசி!

X
திருவாரூர் மாவட்டத்திலிருந்து காட்பாடிக்கு ரயிலில் 2500 டன் ரேஷன் அரிசி இன்று (செப்.11) கொண்டுவரப்பட்டது. இங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர் மாவட்டத்திற்கு 1250 டன், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1250 டன் ரேஷன் அரிசிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து தாலுகா வாரியாக உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும்.
Next Story

