பெரம்பலூர் மாவட்டத்தில் 252 மி.மீ மழை பதிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் 252 மி.மீ மழை பதிவு
X
இரண்டு நாட்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த கனமழை
பெரம்பலூர் : 252 மி.மீ மழை பதிவு பெரம்பலூர் மாவட்ட முழுவதும் நேற்று (மே.18) பெரம்பலூர், கிருஷ்ணாபுரம், பாடாலூர், தழுதாழை, செட்டிக்குளம், எறையூர், வேப்பந்தட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதில் மாவட்ட அளவில் 252 மி.மீ சராசரியாக 22.91 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story