சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் 255 வது பிறந்தநாள் விழா

X
வெள்ளையரை எதிர்த்து போராடி 1799 இல் பிரிட்டிஷ் படை ஆயுத கிடங்கிற்கு தீ வைத்து வீரமரணம் அடைந்த சுதந்திர போராட்ட மாவீரர் சுந்தரலிங்கனாரின் 255 ஆவது பிறந்தநாள் விழா பாண்டியநாடு தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பாக வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே சுந்தரலிங்கனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு நீதிஅரச பாண்டியன் மற்றும் திண்டுக்கல் சுந்தர பாண்டியன், மற்றும் கொளதம். வழக்கறிஞர்கள் கட்டகாமன்பட்டி வசந்த ராஜ் திண்டுக்கல் அமித்ஷா மற்றும் மீணா பாண்டியன். உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

