புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 25.93/- லட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம்

புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 25.93/- லட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம்
புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 25.93/- லட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம்
புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 25.93/- லட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம் நிலக்கடலைக்காய் மூட்டை: 799 எடை: 365.13 குவிண்டால் மதிப்பு: ரூ.25,93,061/- நிலக்கடலைக்காய் (காய்ந்தது) அதிகவிலை: 76.90 குறைந்தவிலை: 68.70 சராசரி விலை: 73.80 விவசாயிகள் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Next Story