அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியில் இன்று ஆக.26 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது

X
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியில் இன்று ஆக.26 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்வாரியம் உள்ளிட்ட 13 துறை அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு முகாம் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த முகாமில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
Next Story

