தாளவாடியில் 26.09.2024 அன்று மின்தடை

தாளவாடியில் 26.09.2024 அன்று மின்தடை
தாளவாடியில் 26.09.2024 அன்று மின்தடை
தாளவாடியில் 26.09.2024 அன்று மின்தடை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி துணை மின்நிலையத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 26.09.2024 வியாழக்கிழமை தாளவாடி,தொட்டகாஜனூர், சூசையபுரம், அருளவாடி,சிமிட்டஹள்ளி, கெட்டவாடி, சிக்கள்ளி,தலமலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் இருக்காது(மின்தடை)என மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்.
Next Story