வீரபாண்டிய கட்டபொம்மன் 266 வது பிறந்தநாள் இன்று முன்னாள் முதலமைச்சரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

X
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் முழு உருவ சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியா செலுத்திய முன்னாள் முதலமைச்சரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் மாவட்ட செயலாளர் சையது கான் வி ஆர் பி பழனி ராஜ் கோபிநாத் சரவணன் நதி அருண் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்
Next Story

