கல்லாவியில் பிரதமர் மோடியின் 27-வது பிறந்தநாள் விழா.

கல்லாவியில் பிரதமர் மோடியின் 27-வது பிறந்தநாள் விழா.
X
கல்லாவியில் பிரதமர் மோடியின் 27-வது பிறந்தநாள் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவியில் நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாள் விழா, கொண்டாடினர்.அங்குள்ள அண்ணா சிலை அருகே, ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
Next Story