முன்களப்பணியாளர்களுக்கு சமூக தகவல் கணக்கெடுக்கும் பணிக்கு ரூ.27.30 இலட்சம் மதிப்பிலான 185 கையடக்க கணினிகளை ஆட்சியர் வழங்கினார்

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், 185 முன்களப்பணியாளர்களுக்கு சமூக தகவல் கணக்கெடுக்கும் பணிக்கு ரூ.27.30 இலட்சம் மதிப்பிலான 185 கையடக்க கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, வழங்கினார்.
Next Story

