சேலத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது

சேலத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது
X
கலெக்டர் பிருந்தா தேவி தகவல்
சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்த மாதம் (மார்ச்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Next Story