பெரியகுளம் பகுதியில் நாளை (28.6.2025) மின்தடை

X
பெரியகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 28) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பெரியகுளம் நகர், தாமரைக்குளம் , முருகமலை, சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெரியகுளம் மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
Next Story

