அரிமளத்தில் 3 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

அரிமளத்தில் 3 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்
அரிமளத்தில் 3 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ராயவரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த ரவி ஆயிங்குடி ஊராட்சிக்கும், ஆயிங்குடி ஊராட்சியில் பணியாற்றி வந்த சித்ரா கண்ணங்காரக்குடி ஊராட்சிக்கும், கண்ணங்காரக்குடி ஊராட்சியில் பணியாற்றி வந்த கருப்பையா ராயவரம் ஊராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
Next Story