வெள்ளனூர்: கஞ்சா விற்ற 3 சிறுவர்கள் கைது!
Pudukkottai King 24x7 |26 Dec 2024 4:09 AM GMT
குற்றச் செய்திகள்
வெள்ளனூர் அருகே கிளியூர் பிரிவு சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வெள்ளனூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் நேற்று அங்கு சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 சிறுவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
Next Story