கறம்பக்குடி பகுதியில் 3 விஷ பாம்புகள்!
Pudukkottai King 24x7 |27 Dec 2024 6:49 AM GMT
நிகழ்வுகள்
கறம்பக்குடி குலந்தராம்பட்டு-டை மாரிமுத்து, திருவோணம்-ஐ சேர்ந்த ரேகா, பிலாவிடுதி-யை ஸ்வேதா ஆகியோர் வீடுகளில் நேற்று மதியம் கொடிய விஷப்பாம்பு உள்ளே புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மூன்று பாம்புகளையும் பிடித்தனர்.
Next Story