ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து 3 பேர் படுகாயம்..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து 3 பேர் படுகாயம்.. திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் அண்ணா நகர் பகுதியில் உள்ள சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கிச்சென்ற அரசு பேருந்து பஞ்சர் ஆகி சாலையோரம் நின்று கொண்டிருந்த போது, பேருந்தின் பின்பக்கம் பார்சல் ஏற்றிச்சென்ற ஈச்சர் லாரி அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானதில், ஈச்சர் லாரி ஓட்டுநர் மற்றும் பேருந்து பயணம் செய்த பயணிகள் என 3 பேர் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், அதனை தொடர்ந்து லாரி ஓட்டுநர் மேல்சிகிச்சையிற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.. அதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து, ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், அரசு பேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.. அதனை தொடர்ந்து, இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்...
Next Story