தாளவாடி அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது

தாளவாடி அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது
X
தாளவாடி அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது
தாளவாடி அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தில் சேவல் சூதாட்டம் நடப்பதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். அப்பொழுது அங்கு 3 பேர் சேவல் வைத்து சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். விசாரணையில் சிவக்குமார், ரகு, குணசேகரன் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து இரண்டு சேவலை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
Next Story