கடையநல்லூர் பைக் கார் மோதல் இன்று 3-பேர் காயம்

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள மீரான் ஸ்பேர்பார்ட்ஸ் அருகில் இன்று மதியம் அவ்வழியே ஆம்னி கார் மற்றும் இரு சக்கரவாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் உடனே மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

