வேலூரில் 3 பிடிஓக்கள் பணியிட மாற்றம்

X
வேலூரில் 3 பிடிஓக்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சிகள் பிடிஓ பூம்பா வேலூர் வளர்ச்சி ஊராட்சிகள் பிடிஓ.,வாகவும், இங்கு பணியில் இருந்த சசிகலா ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும், இங்கு பணியில் இருந்த சத்தியமூர்த்தி கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகள் பி.டி.ஓ-வாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story

