பெரம்பலூர் பெருமாள் கோவிலில் 3ஆம் நாள் திருவீதி உலா

பெரம்பலூர் பெருமாள் கோவிலில் 3ஆம் நாள் திருவீதி உலா
X
ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்துறை விழாவில் 3ஆம் நாள் இன்று பெருமாள் அனுமந்த வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை செய்தார்.
பெரம்பலூர் பெருமாள் கோவிலில் 3ஆம் நாள் திருவீதி உலா ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்துறை விழாவில் 3ஆம் நாள் இன்று பெருமாள் அனுமந்த வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை செய்தார். விழாவில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் குமார் சிவக்குமார் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். பூஜைகளை பட்டாச்சாரியார் மற்றும் சென்னை விக்ரமின் பட்டாச்சாரியா செய்து வைத்தனர்
Next Story