வயதான தம்பதியினரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு

வயதான தம்பதியினரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு
X
எரியோடு அருகே வயதான தம்பதியினரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு
திண்டுக்கல், மாரம்பாடி ஊராட்சி கணக்கனூரை சேர்ந்த தம்பதியினர் வேளாங்கண்ணி ஆரோக்கியம் (70), கேத்தரின்மேரி (64) இவர்கள் இருவரும் தங்களது தோட்டத்து வீட்டில் இருந்த பொழுது நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி, கட்டையால் தாக்கிவிட்டு 3 பவுன் நகையை பறித்து சென்றனர் காயமடைந்த இருவரும் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story