வேலூர் மாவட்டத்தில் 3 நாள் தண்ணீர் நிறுத்தம்!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநகராட்சிக்குட்பட்ட முத்துமண்டபம் நீரேற்றும் அறையில் இருந்து செல்லும் முதன்மை குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஏப். 27 முதல் ஏப். 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை 3 நாள் காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது." என்றார். எனவே பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
Next Story

