கடலூர்: 3 வது நாளாக சதமடித்த வெயில்

X
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று கடலூரில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கடலூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
Next Story

