கொலை வழக்கில் அண்ணன்,தம்பி உட்பட 3 பேர் கைது

X
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டையில் கிருஷ்ணன் (எ) கொடிவீரன் என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக நிலக்கோட்டை DSP.செந்தில்குமார் விசாரணையை துரிதப்படுத்தியதில் பட்டிவீரன்பட்டி போலீசார் அய்யங்கோட்டை அருகே உள்ள புதூரை சேர்ந்த அண்ணன் தனபாண்டி தம்பி நாகப்பாண்டி மற்றும் சந்திப் சஞ்சய் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

