ஓசூர்: டூவீலர் மீது லாரி மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.

ஓசூர்: டூவீலர் மீது லாரி மோதி  3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.
X
ஓசூர்: டூவீலர் மீது லாரி மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.ஒரே டூ வீலரில் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மீது, வேகமாக வந்த லாரி பின்புறம் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வைத்து இவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story