சிந்தாமணி ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் 3ம் ஆண்டு வருஷ அபிஷேக விழா

சிந்தாமணி ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் 3ம் ஆண்டு  வருஷ அபிஷேக விழா
X
ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் 3ம் ஆண்டு வருஷ அபிஷேக விழா
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது இதில் காலை முதல் கணபதி ஹோமம் பரிகார தெய்வங்களுக்கு அர்ச்சனை அபிஷேகம் அலங்கார தீபா ஆராதனை உடன் மேலும் சந்தோஷ் ஐயர் வேத மந்திரங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் கலசத்திற்கு புனித நீரானது தெளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் வெங்கட்ராமன் ஐயர்,தலைமையில் விஜயன் ஐயர், கார்த்திக். ஐயர், நிகழ்ச்சியை பூக்குழி விழா கமிட்டார் ஏற்பாடு செய்தனர் மேலும் ஏராளமான சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story