ராணிப்பேட்டையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் 3 பேர் கைது

X
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பரிந்துரையின் பேரில் பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகள் 1.யுவராஜ் (வ/88) த/பெ துளசி ரெட்டி, 2.கார்த்திக் (வ/88) த/பெ மணி, 8.ராமசந்திரன் (w/38) த/பெ கணபதி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆகியோர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு (25.07.2025) வேலுார் மக்கிய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
Next Story

