ஊத்தங்கரை அருகே பலத்த காற்று மழையால் 3 மின் கம்பங்கள்- கார் சேதம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கொட்டுக்காரம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது காற்றின் வேகம் தாங்காமல் கிராமத்தில் இருந்த புளிய மரங்கள் முறிந்து 3 மின் கம்பங்கள் சேதமாயின மேலும் மரம் கார் மரத்தின் விழுந்து சேதமடைந்ததது இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
Next Story

