போச்சம்பள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து- 3 பெண்கள் காயம்.

போச்சம்பள்ளி அருகே  டிராக்டர் கவிழ்ந்து விபத்து- 3 பெண்கள் காயம்.
X
போச்சம்பள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து- 3 பெண்கள் காயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாவத்தூர் பிரிவு சாலையில் இருந்து தேங்காய் லோட் ஏற்றுக் கொண்டு டிராக்டர் ஒன்று ஆனந்தூர் கிராமத்திற்கு சென்றபோது எதிர்பாரத விதமாக டிராக்டரின் டயர் வெடித்து டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராக்டர் மீது உட்கார்ந்து பயணித்த 3 பெண்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். 3 பெண்களை அங்கிருந்தவர்கள் மீட்டு போச்சம்பள்ளி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story