ஓசூர் அருகே நிலத்தகராறில் மோதல்- 3 பேருக்கு காப்பு.

ஓசூர் அருகே நிலத்தகராறில் மோதல்- 3 பேருக்கு காப்பு.
X
ஓசூர் அருகே நிலத்தகராறில் மோதல்- 3 பேருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அருகேயுள்ள பாகலூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லலித்குமார் (48) கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள தாவரகெ ரேவை சேர்ந்தவர் கிஷோர் (25) ஆகிய இருவரும் உறவினர்கள் இந்த நிலையில் இவர்களுக்கு பாகலூரில் உள்ள நிலத்தை பிரிப்பதில் தகராறு ஏற்படுள்ளது. இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி அன்று பாகலூர் சிவன் கோவில் பக்கமாக சென்ற லலித்குமாரை, கிஷோர் தரப்பினர் வழிமறித்து தாக்கி உள்ளதாக கூறப்டுகிறது. இது தொடர்பாக லலித்குமார் கொடுத்த அளித்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிந்து கிஷோர், ராம மூர்த்தி (70) மஞ்சுநாத் (51) ஆகிய மன்று பேரை கைது செய்தனர்
Next Story