மதுரையில் 3 காவல் அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம் .

மதுரையில் 3 காவல் அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம் .
X
மதுரையில் மூன்று காவல் அதிகாரிகளுக்கு முதல்வரின் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை மாநகரில் 2025 ஆம் ஆண்டிற்கான தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது 1)இனிகோ திவ்யன் . காவல் துணை ஆணையர் மதுரை தெற்கு. 2)எஸ்தர் ராணி. நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மதுரை மாநகர் 3)சுரேஷ். மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர். மதுரை.
Next Story