கிருஷ்ணகிரி: லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேருக்கு காப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் அந்தந்த காவல் நிலைய போலீசார் கண்காணித்து வந்தனர். அந்த வகையில்போச்சம்பள்ளி, சிங்காரப்பேட்டை, பேரிகை பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த அரசம்பட்டி குமரவேல் (52) சிங்காரப் பேட்டை சந்திரன் (44) சக்திவேல் (34), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story

