தர்மபுரியில் அடுத்தடுத்து 3 கோயிலில் திருட்டு
தருமபுரி இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோயிலில் நேற்று இரவு மர்ம நபர் 4.5 பவுன் நகை மற்றும் 30,000 பணம் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து செந்தில் நகர் புத்து நாகர் கோயில், அமுதம் காலனி மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் தொடர் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது. இது குறித்து உள்ளதுதர்மபுரி நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 3 கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Next Story




