போதை ஊசி மற்றும் கஞ்சா வைத்திருந்த பெண் உட்பட 3 வாலிபர்கள் கைது

போதை ஊசி மற்றும் கஞ்சா வைத்திருந்த பெண் உட்பட 3 வாலிபர்கள் கைது
X
பல்லடத்தில் போதை ஊசி மற்றும் கஞ்சா வைத்திருந்த பெண் உட்பட 3 வாலிபர்கள் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையம் என்ற பகுதியில் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் ஒரு பெண் உட்பட மூன்று வாலிபர்களை ஒரு கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உடன் கைது செய்து பறிமுதல் செய்துள்ளனர், மரியான்பீவி 39. மற்றும் தொல்காப்பியம் 19. ஆகிய கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர்களும் மேலும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த கிஷோர் 19. மற்றும் பாலசுப்ரமணி 21. ஆகிய நான்கு பேர் இப்பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்த நிலையில் அவர்களை பரிசோதனை செய்தபோது கஞ்சா மட்டும் போதை மாத்திரைகள் இருந்ததை பிடித்து கைது செய்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ஏற்கனவே போதை ஊசி விற்பனை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்ட வாலிபர்கள் மீது வழக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story