கள்ளக்குறிச்சி: சின்னசேலம் வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது...

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது...
X
சின்னசேலம் காயத்ரி நகரில்வசித்துவரும் வெங்கடேசன் என்பவரின் வீட்டில் பூட்டு மற்றும் பிரேவை உடைத்து பணம் எதுவும் கிடைக்காததால் மாடியில் உள்ள வீட்டில் கதவை உடைக்கும் பொழுது சத்தம் கேட்டு வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் ஓடி உள்ளனர் அவர்களை பிடித்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர் போலீசார் விசாரணை
சின்னசேலம் காயத்ரி நகரில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரின் வீட்டில் பூட்டு மற்றும் பிரேவை உடைத்து பணம் எதுவும் கிடைக்காததால் மாடியில் உள்ள வீட்டில் கதவை உடைக்கும் பொழுது சத்தம் கேட்டு வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் ஓடி உள்ளனர் அவர்களை பிடித்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர் போலீசார் விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜினுகுமார்(19)வயது,தாடாம் கிரி, ராஜேஷ் ஜாதோவ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்
Next Story