திண்டுக்கல் அருகே 3 பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - 4 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராட்டம்
X
Dindigul King 24x7 |23 Jan 2026 8:00 AM ISTDindigul
திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு சொந்தமான MRA டிரேடர்ஸ் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோன் உள்ளிட்ட 3 பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோனில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையில் 5 வண்டிகளில் 4 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story
